
Watch Vijay tv Vinayaka Chathurthi Special Pattimandram 09.09.13 show Vinayaka Chathurthi Special 09/09/13 Latest Today Episode Online
Vinayaka Chathurthi Special 09-09-2013 - Vijay TV show | Vijay tv Vinayaka Chathurthi Special 09-09-13 | Vijay tv show 09th September 2013
விநாயக சதுர்த்தி சிறப்பு பட்டிமன்றம்!
இன்றைய பட்டிமன்றத்தின் தலைப்பு வாழ்கையில் மகிழ்ச்சியை தருவது குடும்பத்தினரா?
உறவினர்களா? அல்லது நண்பர்களா? இதில் நடுவராக, ஆய்வுரை திலகம் முனைவர்
அறிவொளி மற்றும் குடும்பம் என்ற தலைப்பில் விவாத பேராசிரியர்
சிவகாசி ராமச்சந்திரன் மற்றும் வழக்கறிஞர் சுமதி, உறவு என்ற தலைப்பில் விவாத
விசாலாட்சி சுப்பிரமணியம் மற்றும் மணிகண்டன், நண்பர்கள் என்ற தலைப்பில் விவாத
உமாமகேஸ்வரி மற்றும் மோகன சுந்திரம் விவாதிக்கிறார்கள்.
No comments:
Post a Comment